மரண அறிவித்தல்

In loving memory of
Ganeshar Kandasamy
Age 77November 25, 1938 – January 21, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Colombo Mattakuliya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை திக்கம் மானாண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளி காக்காதீவை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசர் கந்தசாமி அவர்கள் 21-01-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பரதம்(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. கணேஷ்(லண்டன்), ஸ்ரீதரன்(மகாராஜா- இலங்கை), மனோகரன்(கனடா), வாசுகி(சுதா- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. யோகராணி(பிரித்தானியா), வினோதினி(இலங்கை), நிலானி(கனடா), சனகன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரிஷி(லண்டன்), டிலக்சன்(இலங்கை), அனிசா, விஜய், ஹிருத்திக்(கனடா), சேயோன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-01-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணி முதல் பி.ப 06:00 மணி வரையும், 23-01-2016 சனிக்கிழமை அன்று மு.ப 08:30 மணி முதல் பி.ப 06:00 மணி வரை பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பொரளை கணத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

