மரண அறிவித்தல்

In loving memory of
Ganesharasa Ragudhasan
Age 53February 23, 1962 – December 15, 2015
- Born in
- Uduppiddy
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கணேசராசா ரகுதாசன் அவர்கள் 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசராசா இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரட்னேஸ்வரி(மாலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சாயிதா, ஜனகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கண்ணதாசன், கேசவதாஸ்(குட்டி), ரங்கதாசன், தனலட்சுமி, பத்மலட்சுமி, உமாபதி தாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகதேவி, சிவஞானவதி, தனபாஸ்கரி, குகதாஸ், பாலசிங்கம், இந்துமதி, ஈஸ்வரி, நாவுக்கரஸ்வரி, கெங்காதேவி, விசாகேஸ்வரி, விக்னேஸ்வரி, ராசேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

