மரண அறிவித்தல்

In loving memory of
Ganeshu Kanthaiya
Age 83October 5, 1932 – July 17, 2016
- Born in
- Pungudutivu
- Lived in
- Mannar, Vavuniya, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் திருக்கேதீஸ்வரம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணேசு கந்தையா அவர்கள் 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமுத்து அவர்களின் பாசமிகு கணவரும்,
சுந்தரேஸ்வரன்(தவம்- Montreal), நாகேஸ்வரன்(அரியம்- சுவிஸ்), கேதாரகௌரி(குமுதினி- Toronto) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், குணரத்தினம், தர்மலிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராணி(Montreal), சிவலோகநாயகி(இந்தி- சுவிஸ்), பிரபாகரன்(பிரபா- Innsys Inc, Toronto) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவக்கொழுந்து, அன்னலெட்சுமி, காலஞ்சென்ற தம்பிராஜா, வசந்தகோகிலம், லோகநாதன், பாக்கியராஜா, விஜயகுமார், மகேந்திரன், காலஞ்சென்றவர்களான திருமஞ்சம், புவனேஸ்வரி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியந், வருண், பவித்திரா, அபிசன், அபிஷனா, அஷான், அஷ்னா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

