மரண அறிவித்தல்

In loving memory of
Gangadharan Sellamuttu
Age 87July 13, 1930 – November 2, 2017
- Born in
- Atchuvely
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கங்காதரன் செல்லமுத்து அவர்கள் 02-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலேஸ்வரி(ரதி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
Dr. காயத்திரி, ஸ்ரீ கௌரங்கா, கௌத்தமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருஷ்ணசாமி(லண்டன்), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்தினி, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயனி, ஸ்ரீ ஹரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

