1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
George Mary Rita
Age 63July 23, 1951 – November 28, 2014
- Born in
- Trincomalee
- Lived in
- Pungudutivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோர்ஜ் மேரி றீற்றா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
“உயிர்ப்பும் உயிரும் நானே....
என்னில் நம்பிக்கை கொள்பவன்
இறப்பிலும் வாழ்வான்”
ஓராண்டு காலம் உருண்டோடி விட்டது
நம்ப முடியவில்லை
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே!
ஏங்குகிறோம் உங்கள் பாசத்திற்காக!
ஆண்டு ஒன்று ஆனாலும்
அழியாது நம் சோகம்
மீளாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவுகள்
முப்பொழுதும் எங்களின்
முகம் மலர வைத்த தாயே!
இனி எப்பொழுதும் எங்களுக்கு
உன் போல் யாருமில்லையே!
அம்மா! உன் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கின்றோம்
எப்பொழுதும் எங்களை அணைத்து நிற்க நீ வேண்டும்
திரும்பி வந்து விடு தாயே!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

