Aruthal

மரண அறிவித்தல்

Photo of Gerom Immanuvel Thampinayagam

In loving memory of

Gerom Immanuvel Thampinayagam

Age 56March 9, 1959 – November 27, 2015

Born in
Palali
Lived in
Navaly

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், நவாலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெறோம் இம்மானுவேல் தம்பிநாயகம் அவர்கள் 27-11-2015 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், தம்பிநாயகம் புஸ்பமலர் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

சுகந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெரோசன் அவர்களின் அன்புத் தந்தையும்,

அல்வீனஸ்(இலங்கை), விக்ரோ(கனடா), மரீனா(இலண்டன்), கொன்சன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வலன்ரீனா, சாள்ஸ், எட்மன், சுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 01-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் வரகுசாட்டி லேன், நவாலி வடக்கு நவாலி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

போதகர் எட்மன் மரியதாஸ்,
நல்லசமாரியன் தேவசபை,
லூசியம்,
லண்டன்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.