மரண அறிவித்தல்

In loving memory of
Giritharan Sayani
Age 54January 1, 1962 – June 4, 2016
- Born in
- Pungudutivu 4th Ward
- Lived in
- Kantharmadam, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிரிதரன் சயானி அவர்கள் 04-06-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா(பிரபல வர்த்தகர், பிருந்தாவனம்) தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிரிதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
லவன், ஜனனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இந்திராதேவி(ராணி), காலஞ்சென்ற ஈஸ்வரன், ஜெகதீஸ்வரி(விஜயா), நடேஸ்வரன்(நடேஸ்), சிவகுமாரன்(சிவன்), சிவசத்தி(சத்தி- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மனோகரன்(மனோ), மகேந்திரன்(பாபா), ஜெயமங்களம்(மங்களம்), ஜெயநாயகி(கிளி- இலங்கை), ஜெயகாந்தா(ரூபி- லண்டன்), நாகராணி(தங்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவலிங்கம், தயாநிதி, காலஞ்சென்ற தேவதாசன், ரெட்ண வையந்தி, சத்தியசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயா, தவமலர், துரைசிங்கம், இராசலிங்கம், பஞ்சலிங்கம், காந்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சங்கர் செல்வி, மைதிலி, சாந்தலிங்கம், மாலதி, கடம்பராசா, அரவிந்தன் துசி, பார்த்திபன், மது நந்தகோபால், சாயிதா சசிகரன், அருந்தா, சிந்துஜன், சாயிஜன், சிவானி டென்சிர்ல், பிரசன்னா சவித்தா, பிரணவன், செளமியா, ரம்மியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மனோஜ்குமார், சிந்து ரூபேஸ்குமார், நிவேதா தினேஸ்குமார், நரேஸ்குமார் அபிராமி, அமல்ராஜ் தூநகை, நரேஸ் பண்மொழி, வனிதா சாம்சம், தர்சி ஜனார்த்தனன், லோசி, சங்கரி ஆகியோரின் சிறிய தாயாரும்,
துரைராஜா கமலாம்பிகை அவர்களின் அன்பு பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

