மரண அறிவித்தல்

In loving memory of
Gnanambikai Thambiaiya
Age 75March 10, 1943 – April 16, 2018
- Born in
- Tellippalai east
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பளை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை தம்பிஐயா அவர்கள் 16-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்), இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், கமலாம்பிகை, யோகாம்பிகை மற்றும் நகுலாம்பிகை(இலங்கை), பத்மநாதன்(இலங்கை), ஜெகதாம்பிகை(லண்டன்), ஜெகநாதன்(அருள்-லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சங்கரநாதன், சிதம்பரேஸ்வரி, சிங்காரவேல், சத்தியசீலன், வாமதேவன், கோசலா, ராஜ்வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சந்திரபாதம்- மாலினி(இத்தாலி), தயாபரன்- மனோரஞ்சினி(நியூசிலாந்து), காலஞ்சென்ற பிரபா, சுதாகரன்(இந்தியா), பிரேமரஞ்சினி- கந்தசாமி(சுவிஸ்), பபீந்திரன்- ரதி(இலங்கை), பிரேமளா(சஜி)- பாலச்சந்திரன்(பிரான்ஸ்), வசீகரன்- சைலா(இலங்கை), சுஜித்தா- ஆனந்(லண்டன்), அனித்தா(இலங்கை), விஜித்தா- தயாளன்(இலங்கை), கீத்தா- சுமந்திரன்(இலங்கை), மதன்(லண்டன்), முகுந்தன்- டோன்(லண்டன்), பிரகாஷ்(ஐக்கிய அமெரிக்கா), அசோக்(லண்டன்), நிரோஷ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அன்ரியும்,
தர்ஷி- சதீஸ், விதூஷன், கார்திகா, மயூரன், கேசினி, விஷ்ணி, ஹர்சனா, மயூரா, ஆகாசனா, சுஜனா, ஷ்ரவன், ட்ரன், டுவேன், அமர்ணா, டிசானி, ஸ்ரெபன், டிவானுஜன், வைஸ்ணவி, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெய்ரன் அவர்களின் அன்புப் பூட்டியும்,
சுந்தரமூர்த்தி, கலா, டிலன், தர்ஷா, தர்ஷன் ஆகியோரின் அன்பு நண்பியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை ஜெர்மனியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

