Aruthal

மரண அறிவித்தல்

Photo of Gnanamma Subramaniam

In loving memory of

Gnanamma Subramaniam

Age 88August 13, 1929 – November 15, 2017

Born in
Tellippalai
Lived in
Vavu Nelukkulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்.தெல்லிப்பளை குரும்பசிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட ஞானம்மா சுப்பிரமணியம் அவர்கள் 15-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னப்பு சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசக்தி, சிவாபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவசுப்பிரமணியம், உதயமலர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தம்பித்துரை, இரட்ணசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மங்களேஸ்வரி, சிவஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சோபிதா - மயூரதன், சுகிர்தா - நிவேதன், நிவேதிதா - அருள்மொழிவேந்தன், சானுஜா, அஷ்வின், அபினாஷ் ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும்,

அபிநயா, அருண், அக்‌ஷரன், ஆதிரன், ஆருஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
255/6, நேரியகுள வீதி,
நெளுக்குளம்,
வவுனியா,
இலங்கை.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.