1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Gnanamuthu Jeyakumar
Age 39April 4, 1979 – March 11, 2019
- Born in
- Batticaloa
- Lived in
- Catford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானமுத்து ஜெயக்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நட்பிழந்து நாம் துடித்த
ஓராண்டு நினைவலைகள்
மீன் பாடும் தேன் நாட்டில்
சூல் கொண்ட எம்மவனே
தேம்ஸ் நதி தேசத்தில்
மூச்சிழந்து போனாயே
காலம் அறுவடை செய்த
எம் தோழமையின் பெருவிருட்சம்
ஆணி வேர் அறுந்து
ஆண்டொன்று ஆனதின்று
நினைவழியா நாட்களாய்
நிதம் உன் நினைவுகள்
உயிர் வலிக்க விடை தந்தோம்
துயில் கொள் தோழனே!
எம் மூச்சிருக்கும் வரை நீ இருப்பாய்
என்றும் எம் தோழனாய்!
— சசிகுமார்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

