மரண அறிவித்தல்

In loving memory of
Gnanapragasam Pakkiyanathar
Age 78December 9, 1937 – February 8, 2016
- Born in
- Ezhalai Soorawatta
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சூராவத்தை புனித திரேசாள் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் பாக்கியநாதர் அவர்கள் 08-02-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராயப்பு, மதலேனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
எலிசபெத் அவர்களின் அன்புக் கணவரும்,
கிறேசியன்(பிரான்ஸ்), செல்வி(கனடா), மொறின்(லண்டன்), டொறின்(கனடா), யூட்சன்(கனடா), கட்சன்(கனடா), ஜோன்சன்(கனடா), ஜெறூசியன்(கனடா), நில்சன்(கனடா), அனுஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்மலர், தோமஸ், மற்றும் சோதிமலர்(கனடா), ராணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தயாநிதி, ரவி, மைக்கல், ரவீந்திரா, ஜொய்சி, பபிற்றா, யூடினி, டயானா, ஜென்சி, ரஜேன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆன்ஷாட், விவியன், அஷ்லி, ஜெனுஷா, ஜெனுசன், ஜோசுவா, ஜொகானா, டானியல், டேமியன், டெஸ்மன், ஜெய்சன், செலஸ்ரி, ஜோனாஸ், எரிக்கா, எலினா, ஜெனிபர், ஜான்சி, ஜெஸ்வின், ஜெர்வின், ஏஞ்சலினா, அனிஸ்ரியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

