மரண அறிவித்தல்

In loving memory of
Gnanaprakasam John Albert
Age 87December 28, 1928 – September 27, 2016
- Born in
- Achchuveli
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி தென்மூலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் ஜோன் அல்பேட் அவர்கள் 27-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், அமுதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பு, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிலோமினா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அனற்றா, நோபேட், மற்றும் அன்ரூ ஜோர்ஜ், வின்சன் பயஸ், சில்வியா சகாயமலர், எட்வெட் விஜயரட்ணம், அருட்தந்தை ஜோசவ் அருள்ராஜ், லிடியா சாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, இராசதுரை, துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மல்லிகா, அனற்றா, அன்ரனி, சுதா, காலஞ்சென்ற ராஜன், பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வராசா, காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, றீற்றா, அரியமலர், புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான புஸ்பம், வேதநாயகம், அருமைநாயகம், சந்திரன், மற்றும் ராணி, செல்லமணி, லீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யூட், மைதிலி, சஜீவன், கஜேந்தினி, றுஜிக்சன், கஜிக்சன், அஜித், ஸ்டீவன், தபித்தா, ஸ்ரெபனி, செரோன், சொபியா, றுசானா, றுஜீனா, றுபீன்சா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரஸ்மியா, தனுஸ்மியா, சர்மியா, கஸ்ரோ, கஜோல், சஜோன், ஜோஆன்ஷா, நற்றானியேல், நவியா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

