4ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Gnanasakthi Markandu
Age 84August 1, 1932 – March 15, 2017
- Born in
- Ilavalai Siruvilan
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானசக்தி மார்க்கண்டு அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டு குல தெய்வம்
அன்புடனும் அளவற்ற பாசத்துடனும்
கண் இமைக்குள் வைத்து
வாழ வழி காட்டிவிட்டு
எம்மை விட்டு பிரிந்தது ஏனோ?
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
உன்னுடன் ஒரு நாள் பழகுவோரை கூட
"ஆசை அம்மா" என
இறுதிவரை அழைக்கும் அளவுக்கு
எல்லோரையும் அரவணைத்த தெய்வமே!
நம் உள்ளத்தில் மட்டும் இல்லாது
எல்லார் உள்ளத்திலும்
வளரும் உன்னதமான தெய்வம் அம்மா நீ!
உங்கள் உடல்தான் பிரிந்து சென்றது
ஆனாலும் முழு நினைவாக- உங்கள்
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்....
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

