மரண அறிவித்தல்

In loving memory of
Gnanasampanthar Gnanakumar
Age 59July 15, 1959 – August 15, 2018
- Born in
- Thellipalai Veemankamam
- Lived in
- Essex
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Romford Essex ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசம்பந்தர் ஞானகுமார் அவர்கள் 15-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானசம்பந்தர், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருள்பிரகாசம் தவமணி(இணுவில் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற Dr. பத்மயேயன், றதி, Dr. றஜனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சைவநாதன், விமலறட்ணம்(அவுஸ்திரேலியா), சாந்தினி, முதாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வாமதேவன், கலையரசி(சுவிஸ்) ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

