மரண அறிவித்தல்

In loving memory of
Gnanasegaran Santhirasegaram
Age 42March 17, 1974 – August 28, 2016
- Born in
- Pungudutivu 4th Ward
- Lived in
- Jaffna, Norway, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நோர்வே, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகரன் சந்திரசேகரம் அவர்கள் 28-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மனோன்மணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அருமைப் பேரனும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம், ஞானம்மா(கனடா) தம்பதிகளின் பாசமிகு ஏகப் புத்திரரும்,
விஜிதா(கனடா), சுகந்தினி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருட்பிரபாகர்(Kubera Acccounting & Tax Services- கனடா), பரணிதரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவீன், பிரதன்யா, தனிசா, மானுசா, பூரணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி :
100 Coppard Ave,
Markham,
ON L3S 2S6,
Canada.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

