மரண அறிவித்தல்

In loving memory of
Gnanendran Puviraj
Age 26May 28, 1996 – July 23, 2022
- Born in
- Yverdon-Les-Bains
- Lived in
- Yverdon-Les-Bains, Avenches
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவிஸ் Yverdon-les-Bains ஐ பிறப்பிடமாகவும், Avenches ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேந்திரன் புவிராஜ் அவர்கள் 23-07-2022 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான தங்கேஸ்பரம் செல்வமலர் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஞானேந்திரன் ஜெயக்குமாரி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வனும்,
கஜராஜ், கவிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
Av. Haldimand 43,
1400 Yverdon-les-Bains,Switzerland.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

