மரண அறிவித்தல்

In loving memory of
Gnanesawary Suntharalingam
Age 89December 18, 1928 – December 31, 2017
- Born in
- யாழ் கருகம்பனை
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி சுந்தரலிங்கம் அவர்கள் 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(கருகம்பனை) சொர்ணநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. சுப்பிரமணியம் சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகிர்தா பாலேந்திரா, ருக்சினி குமரேசன், Dr. சிறீ ரஞ்ஜினி அரவிந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலேந்திரா, Dr. குமரேசன், Dr. அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியங்கா, ஜோசுவா றொகான், நிக்கோல் லக்ஸ்மி, அஸ்வினி, அனிஸ் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
பரமேஸ்வரி(அவுஸ்திரேலியா), ஞானாம்பிகை(அவுஸ்திரேலியா), Dr. பூபாலசிங்கம்(லண்டன்), கணேசமூர்த்தி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, Dr. சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகலிங்கம்(கொழும்பு), ஈஸ்வரி(கொழும்பு), சோதிலிங்கம்(கொழும்பு), காலஞ்சென்ற சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

