மரண அறிவித்தல்

In loving memory of
Gnaneswari Shanmuganathan
September 24, 2016
- Born in
- Kantharodai
- Lived in
- Saravanai, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், மூளாய், சரவணை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி சண்முகநாதன் அவர்கள் 24-09-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(சொக்கர்- இலங்கை போக்குவரத்துச்சபை) நாகம்மா சிவபாக்கியம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா ஆசைமணி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு இளையப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகநாதன் அவர்களின் ஆசை மனைவியும்,
நந்தகுமார்(சுதன்- பிரித்தானியா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
நவநீதன்(சுழிபுரம்), தவயோகநாதன்(ரகு- பிரித்தானியா), ரதி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதா அவர்களின் அன்பு மாமியாரும்,
உருத்திரசிங்கம், செல்வராணி, சுதாராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புஸ்பமலர் காசிப்பிள்ளை, சரோஜினிதேவி நல்லையா, லீலா புஸ்பரட்ணம் ஆகியோரின் மூத்த பெறாமகளும்,
ஜெயம் அமராவதி ஆகியோரின் அன்பு மருமகளும்,
நிஜன், துசியந்தன், தனஞ்சயன், பிரணவன், செந்தூரன், அபிராமி, தனூசியா, மதுசன், கார்த்தியா ஆகியோரின் அன்பு அத்தையும்,
வாகீசன், தீபன், ஜெகா, அனுசன், நிரோஜா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சயந்தவி, வைஷ்ணவி அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
லக்ஷபான வீதி,
தோணிக்கல்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

