மரண அறிவித்தல்

In loving memory of
Gnaneswary Pathmanathan
Age 82September 14, 1935 – November 18, 2017
- Born in
- Thondaimanaru
- Lived in
- Kangesanthurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வதிவிடமாகவும், தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம், மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற நடராஜா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காங்கேசன்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற பத்மநாதன்(Retired D.O.A Irrigation Department) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நகுலேந்திரன், தமயந்தி, லவன், தயாநந்தினி, யசோதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீ மகேஸ்வரன், புவனேஸ்வரி தேவகாந்தன், காலஞ்சென்ற ஸ்ரீ இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரவதனி, குணசேகரன், சிவசக்தி, உலகநாதன், பகீரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டினோஜன், கோபிகா, பிரியங்கா, கவினா, கபில், பிரவீனா, டிலுக்ஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை 591, Galle, Road, Mt. Lavinia எனும் முகவரியில் அமைந்துள்ள மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தெடர்ந்து பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை இடம்பெற்று பின்னர் பி.ப 04:30 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
"White House"
180, 6/1,
Manning Place,
Colombo- 06
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

