மரண அறிவித்தல்

In loving memory of
Gobikrishnan Sundararajah
Age 50October 7, 1966 – March 23, 2017
- Born in
- Colombo Kotahena
- Lived in
- Netherlands, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், ருமேனியா, நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோபிகிருஷ்ணன் சுந்தரராஜா அவர்கள் 23-03-2017 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
ரெபேகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
பாஸ்கரன்(டென்மார்க்), நீலமேகன்( நீலா- டென்மார்க்), கனகேஸ்வரி(சாந்தி- பிரித்தானியா), காலஞ்சென்ற ராஜயோகன்(ராஜா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

