மரண அறிவித்தல்

In loving memory of
Govinthan Karunanithy
October 30, 2017
- Born in
- Batti Cheddipalaiyam
- Lived in
- Mitcham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு செட்டிப்பாளையத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தன் கருணாநிதி அவர்கள் 30-10-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தன் மற்றும் சாந்தமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோமதி அவர்களின் அன்புக் கணவரும்,
கருணாநாயகி, கருணாநாயகம், கருணைமலர், கருணாமூர்த்தி(சுவிஸ்), கருணாகரம்(ஜனா), கருணாசிவசோதி, கருணானந்தி, தரன்(றஞ்சன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோதிலிங்கம், தயாநிதி, சோதிநாதன், சோதீஸ்வரன், பரமானந்தம், திருநாமூர்த்தி, சோதிலெட்சுமி, மகேஸ்வரி(சுவிஸ்), கேதாரகெளரி, ஜெயலதா, துர்சிகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்தூரன், பிரணவி, துவாரகி ஆகியோரின் அன்பு மாமாவும்,
தட்சாயினி, அபிராமி, உமாஜெயனி, விவேதா, கோபிதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சரண், றஸ்மி, றஸ்மன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஆரவி அவர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

