மரண அறிவித்தல்

In loving memory of
Gowriamma Pathmanathan
Age 78March 9, 1939 – October 6, 2017
- Born in
- Vannarpannai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ealing ஐ வதிவிடமாகவும் கொண்ட கெளரியம்மா பத்மநாதன் அவர்கள் 06-10-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், மீனாம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு. திருமதி நடராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன்(முன்னாள் மனோகரா தியேட்டர் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஹேமமாலினி அவர்களின் அன்புத் தாயாரும்,
பாலகுமார் அவர்களின் அன்பு மாமியாரும்,
சிவலோகநாதன், காலஞ்சென்ற சிவகணநாதன், திருநாவுக்கரசு, பகவதி, ராதாகிருஷ்ணன், மங்கயற்கரசி, ஜெயந்தி, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிஷோர், அஷோக், காவேரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

