மரண அறிவித்தல்

In loving memory of
Grace Gnanapragasam
Age 88August 28, 1928 – August 23, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிறேஸ் ஞானப்பிரகாசம் அவர்கள் 23-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சூசைப்பிள்ளை ஞானப்பிரகாசம்(ஞானம்ஸ் ஸ்ரூடியோ, ஞானம்ஸ் ஹொட்டல் முன்னாள் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாம்ஷன் றோய்(லண்டன்), கலாஜோதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்துமதி, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

