மரண அறிவித்தல்

In loving memory of
Grace Joseph
Age 94December 16, 1927 – July 26, 2022
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna, Paris
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிரேஸ் யோசப் அவர்கள் 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பென்யமின் திரேசா தம்பதிகளின் அன்பு மகளும்,
யோக்கியாம்பிள்ளை சைமன் யோசப்(நொத்தாரிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மாக்கிறட், ஜொஸ்பின் மற்றும் லுசி, காலஞ்சென்ற அன்ரன், யோய், ராஜேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பபி, காலஞ்சென்ற றாஜி, றஞ்சி, றோகினி, கிறிஸ்தோப்பர்(தோப்பர்), மாலா, காலஞ்சென்ற றவி, றபாயல்(டாப்பா), றாமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான றாஜன், தேவராஜா(டைகர்) மற்றும் மூர்த்தி, குட்டி, ஜெயந்தி, காலஞ்சென்ற செல்வி, டோறா, ஈசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றஞ்சித், காலஞ்சென்றவர்களான சிறி, கறேஸ், காமினி, சியாமினி மற்றும் கண்ணன், டினா, டொறின், காலஞ்சென்ற நியூட்டன், றதி, கரன், விஜி, குயின்டஸ், பூரூட்டஸ், கிளரிஸ்டன், கிலின்டன், சதிஸ், கரோலின், நிக்கோலின், நிக்கோலஸ், மயூரன், செந்தூரன், மைதிலி, டயந்தன், டயானா, பெனியேல், தானியேல், எஸ்த்தர், குயின்சன், றொபின்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,
கொப்பாட்டப்பிள்ளைகளின் பாசமிகு கொப்பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

