மரண அறிவித்தல்

In loving memory of
Gubendran Leala
Age 55November 6, 1963 – November 7, 2018
- Born in
- Pandatharippu
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட குபேந்திரன் லீலா அவர்கள் 07-11-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆசீர்வாதம் செபமாலை தம்பதிகளின் அன்பு மகளும்,
குபேந்திரன்(CTP குணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
மிதிலா, சரவணன் , சரவணா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மரியதாஸ், மொணிக்கா, கிழி, மலர், ராணி, சேகரம், கமலா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

