மரண அறிவித்தல்

In loving memory of
Gunabalasingam Kamaladevy
Age 67August 3, 1950 – February 25, 2018
- Born in
- Ezhalai East
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் கமலாதேவி அவர்கள் 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை கனகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், முத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குப்பிழானைச் சேர்ந்த குணபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிதரன், பிபிலசிறி, அமலசிறி, காலஞ்சென்ற பத்மசிறி, மற்றும் குகதாசன், மசூதன், அனோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற குணராணி, சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிங்கராவேல், பாபு, பவானி, சுபர்னா, உசா ஆகியோரின் அன்பு மாமியும்,
திலக்சன், தாமிரா, நிதர்சனா, நிதர்சன், றுசானா, ரச்சிகா, ஆகாஸ், டியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

