மரண அறிவித்தல்

In loving memory of
Gunanathan Ehambaram
Age 74May 15, 1945 – January 14, 2020
- Born in
- Kokkuvil
- Lived in
- Trincomalee, Trinco Moothur, Toronto, Ottawa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, மூதூர், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணநாதன் ஏகாம்பரம் அவர்கள் 14-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று Ottawa வில் காலமானார்.
அன்னார், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற ஏகாம்பரம்( Malaysia), பூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற தளையசிங்கம், விஜயலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிராஜ், ஹேமதயானி, அமுதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரிஷாந்தி, ரோஜர் குகன்,ஜோனாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சண்முகநாதன், யோகநாதன், டில்லி ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரேமளா, ராஜ்குமார், ரஞ்சித்குமார், மஞ்சுளா, வக்சலா மற்றும் காலஞ்சென்றவர்களான ஜெகத்குமார், ஷாமளா, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வனிதா, ஹரிஷ், எமிலி, கிரேஸ் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

