Aruthal

மரண அறிவித்தல்

Photo of Gunanathan Ehambaram

In loving memory of

Gunanathan Ehambaram

Age 74May 15, 1945 – January 14, 2020

Born in
Kokkuvil
Lived in
Trincomalee, Trinco Moothur, Toronto, Ottawa

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, மூதூர், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணநாதன் ஏகாம்பரம் அவர்கள் 14-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று Ottawa வில் காலமானார்.

அன்னார், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற ஏகாம்பரம்( Malaysia), பூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற தளையசிங்கம், விஜயலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிராஜ், ஹேமதயானி, அமுதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரிஷாந்தி, ரோஜர் குகன்,ஜோனாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சண்முகநாதன், யோகநாதன், டில்லி ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரேமளா, ராஜ்குமார், ரஞ்சித்குமார், மஞ்சுளா, வக்சலா மற்றும் காலஞ்சென்றவர்களான ஜெகத்குமார், ஷாமளா, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வனிதா, ஹரிஷ், எமிலி, கிரேஸ் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.