மரண அறிவித்தல்

In loving memory of
Gunapackiam Vaithiyalingam
Age 85August 10, 1931 – December 9, 2016
- Born in
- Analaitivu
- Lived in
- Pungudutivu, Malaysia, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வசிப்பிடமாகவும், மலேசியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணபாக்கியம் வைத்தியலிங்கம் அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சண்முகம் பாறுபதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் மாணிக்கர் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்தியலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சண்முகலிங்கம்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், கனகலிங்கம், மற்றும் இராசலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தேனியம்மா, மோகனாம்பாள்(பிரித்தானியா), யோகநாதன்(பிரித்தானியா), இராசரெத்தினம்(கனடா), கிருஷ்ணபிள்ளை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சோபனா(பிரித்தானியா), மாலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு(உடையார்), தியாகராஜா, மற்றும் தம்பையா(கொழும்பு), மங்கையற்கரசி(பிரான்ஸ்), சுமித்திரை(கனடா), சண்முகம்(பிரித்தானியா), அம்பிகா(பிரித்தானியா), திலகவதி(கனடா), இந்துமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவயோகம் அவர்களின் அன்புச் சகலியும்,
விஜயலெட்சுமி, பாக்கியலெட்சுமி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
சைலா, மயூரன், நிராஜ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

