மரண அறிவித்தல்

In loving memory of
Gunarajini Loganathan
Age 58September 25, 1957 – August 11, 2016
- Born in
- Kaithady
- Lived in
- Kokkuvil, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடி புதுவளவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மணியகாரன் வளவு, சிங்கப்பூர், லண்டன் Queensbury ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரஜினி லோகநாதன் அவர்கள் 11-08-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணபாலசிங்கம்(கொக்குவில்) நவமணி(கைதடி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன்(அல்வாய்), செல்லம்மா(ஆசிரியை- கைதடி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லோகநாதன்(லோகன்- லண்டன்) அவர்களின் அருமை மனைவியும்,
குமுதினி, நிரோஜினி ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
குணலோஜினி(மீரா- லண்டன்), குணரஞ்சன்(Optimart- கனடா), குணசேகரம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதாகர், சுதர்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஸ்ரீராமச்சந்திரன், மனோரஞ்சிதம், சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கபினாஷ், அக்ஷயா ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம்(கொக்குவில்), கமலாம்பிகை(மணியகாரன் பாக்கியம்), மற்றும் இலங்கையர்(கைதடி), சிதம்பரம்(கைதடி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

