மரண அறிவித்தல்

In loving memory of
Gunarathinam Tharmarajah
Age 79May 26, 1937 – November 22, 2016
- Born in
- Inuvil East
- Lived in
- Canada, Inuvil East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் தருமராசா அவர்கள் 22-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லர் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தருமராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சண்முகநாதன்(கனடா), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சிவகுமாரன்(ஐக்கிய அமெரிக்கா), கேதீஸ்வரன்(சுவீடன்), சண்முகேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புனிதவதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கனகலிங்கம், முத்துலிங்கம், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சுந்தரலிங்கம், மற்றும் பராசக்தி, பஞ்சவர்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சியாமா, கங்காதேவி, ரஜனி, வசந்தி, திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சாளினி, சயந்தினி, சனோபா, ரேகா, விஜயமதி, ஆதவன், அபிராமி, மாதவி, தனுஜா, பிரியங்கா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இசினி, ஐஸ்வர் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

