மரண அறிவித்தல்

In loving memory of
Gunaratnam Karunakararajah
Age 61April 15, 1956 – July 30, 2017
- Born in
- Sithangkeni
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சித்தன்கேணி வட்டுக்கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட குணரட்ணம் கருணாகரராஜா அவர்கள் 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணரட்ணம்(கனகண்ணை), மங்கையற்கரசி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற பொன்னம்பலம்(ஆசிரியர்- பண்ணாகம்), பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோமதி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. குமுதினி, குமணன்(ஆசிரியர்- குவைத்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நித்தியானந்தராஜா, யோகமலர், இரத்தினராஜா, குணராஜா, ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோரரும்,
சரளா, சுந்தரன், தனேசன்(லண்டன்), பொன்சாமி, தனஞ்சயன், ஜெயந்தினி, கண்ணதாசன், சிவாநந்தி, நந்தினி, பாலமுருகன், நவரட்ணராஜா, சாரதா, பாமினி(லண்டன்), உமாதேவி, றிஸ்னா ஆகியோரி அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

