மரண அறிவித்தல்

In loving memory of
Gunaratnam Pakkiyavathy
Age 76December 4, 1944 – December 31, 2020
- Born in
- Ariyalai
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் பாக்கியவதி அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சின்னமா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியா, சுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நாகேஸ்வரன், சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுதர்சன், லீலா ஆகியோரின் அன்பு பெறா மக்களும்,
காலஞ்சென்ற சந்தானலட்சுமி, சண்முகலிங்கம், கமலாதேவி, காலஞ்சென்ற நவரட்ணராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், கிருபாபதி, ஜெயராணி, காலஞ்சென்றவர்களான சற்குணவதி, ராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லோகேஸ்வரி, வசந்தினி, சோமஸ்கந்தராஜா, ராஜேஸ்வரி, சர்மினி, மயூரன், சோபிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லோசனா, ஜனனி, வதனி, நளினி, தர்மினி, அஜந்தன், கமலதாசன் ஆகியோரின் சிறிய தாயாரும்,
மிதுனன், காவியா, ராகுல், லரீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

