மரண அறிவித்தல்

In loving memory of
Hariharan Rajagulasingam
Age 43October 12, 1977 – February 22, 2021
- Born in
- Colombo
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஹரிஹரன் இராஜகுலசிங்கம் அவர்கள் 22-02-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை(ஊரெழு கிழக்கு), ராஜராஜேஸ்வரி (கோண்டவில் மேற்கு) தம்பதிகளின் அன்பு மகனும்,
பரணீதரன்(அவுஸ்திரேலியா), கிரிசாந்தி(அவுஸ்திரேலியா), நிரஞ்சனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருணி, விஜேந்திரா(ராஜன்), குகதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராமேஸ்வரி, காலஞ்சென்ற தர்மராஜா- மித்திரேஸ்வரி, லவனேஸ்வரன்- காலஞ்சென்ற கிருபா, ஈஸ்வரானந்தன்- ஜெயதேவி, இராஜசேகரன்- அம்பிகாதேவி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
காலஞ்சென்ற சோதிநாதன்- சத்தியதேவி, சித்திரவேலு(மனோ)- மங்கையற்கரசி, சகாதேவன்- மகாராணி, பகீரதன்- சந்திராதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,
Christina, Nathan, Rachel, Joy, Jessica, Tameela, Archana, Tarunne ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
நாட்டில் தற்போதைய சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வில் குறைந்த நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live stream: http://www.ustream.tv/channel/...
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

