Aruthal

மரண அறிவித்தல்

Photo of Harilavan Luxchumanan

In loving memory of

Harilavan Luxchumanan

Age 22May 23, 1996 – August 6, 2018

Born in
Vavuniya
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஹரிலவன் இலட்சுமணன் அவர்கள் 06-08-2018 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், இலட்சுமணன் றஞ்சிதமணி(L.R. Tailors GTA MALL) தம்பதிகளின் சிரேஷ்ட மகனும்,

ஹரிகுஜன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சோதிலிங்கம்(அவுஸ்திரேலியா),சிவலிங்கம்(அவுஸ்திரேலியா), மனோகரன்(டென்மார்க்), சுப்பிரமணியம் ராஜமணி(இலங்கை), நடராசா தனபாக்கியம்(இலங்கை), தேவராசா அன்னலட்சுமி(ஜெர்மனி), பரமேஸ் புஸ்பவல்லி(இலங்கை), செல்லமுத்து ஜெகநாதன்(கனடா), தங்கராசா சந்திரன்(கனடா) ஆகியோரின் மருமகனும்,

நவரட்ணராசா கனகமணி(கனடா), ஜெயசந்திரன் சிவமணி(கனடா), லோகநாதன் ஜெயமணி(கனடா), வாமதேவன் குணமணி(இலங்கை), கனகன்(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை), ரவிச்சந்திரன்(இத்தாலி), அருளம்பலம் லோகநாதன்(கனடா) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.