மரண அறிவித்தல்

In loving memory of
Hilda Gowri Uthayanan
Age 65October 22, 1952 – February 25, 2018
- Born in
- Achchuveli
- Lived in
- Neuss
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஹில்டா கெளரி உதயணன் அவர்கள் 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பெனடிக்ற், அஞ்சலியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, பசுபதிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உதயணன்(அளவெட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
றொஷானா, டானியல் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஹரி, பபா மற்றும் ராஜ்குமார், ரஞ்சி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வபாஸ்கரன்(லண்டன்), Dr. பத்மமனோகரன்(நெதர்லாந்து), குமாரசாமி(லண்டன்), காலஞ்சென்ற பரஞ்சோதி சீனிவாசகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நேசமணி, லிடா, இமானுவேல்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
ஒலிவர், மரீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லியம், கீரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Hülchrather Str. 15,
41466 Neuss,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

