மரண அறிவித்தல்

In loving memory of
Iaiyathambi Naranarayanasingam
November 29, 2014
- Born in
- Ponnalai
- Lived in
- Ponnalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி நரநாராயணசிங்கம் அவர்கள் 29-11-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திரகாந்தி, விஜயலட்சுமி, மகாதேவி, மகாலட்சுமி, தனலட்சுமி, ரதி, வரதலட்சுமி, லோகநாதன், வெங்கடேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவசம்பு, வைத்திலிங்கம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியபாலன், சபேசன், இளையதம்பி, துஷ்யந்தன், கேசவன், ஜான் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2014 புதன்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பொன்னாலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

