மரண அறிவித்தல்

In loving memory of
Ilagupilai Kulasekaram
Age 85October 7, 1934 – May 22, 2020
- Born in
- Nagarkovil
- Lived in
- Vavu Paranthan, Colombo, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், பரந்தன், கொழும்பை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இலகுப்பிள்ளை குலசேகரம் அவர்கள் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவமணி(ராசு) அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தினி(நோர்வே), சுதாகரன்(கனடா), சுதர்சினி(சுவிஸ்), சுரேசினி(பிரான்ஸ்), சுபேஸ்கரன்(லண்டன்), சுசிகரன்(சுவிஸ்), சுரேஸ்கரன்(லண்டன்), சுபாஷினி(லண்டன்), சுமணாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, குமாரசாமி, குழந்தைவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதன்(நோர்வே), சுகந்தி(கனடா), இரவீந்திரன்(சுவிஸ்), மோகனச்சந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜமுனா(லண்டன்), ஜெயச்செல்வி(சுவிஸ்), ரமணி(லண்டன்), கலாதரன், ரேணுகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இலக்கியன், சங்கீதன், மாதங்கி, சதுசன், ஜெனனி, சுருதி, எழிலா, கபிலன், அபிஷேக், மிதுனன், நயனன், ஆரபி, ஆநிலன், ஹரிணி, ஹஜனி, அட்சயன், நர்த்தனி, அஸ்வினி, அஜேசன், கவிநயா, காசினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

