மரண அறிவித்தல்

In loving memory of
Ilaiyakutty Annamalai
Age 76February 22, 1940 – February 4, 2017
- Born in
- Uduppiddy
- Lived in
- Uduppiddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையகுட்டி அண்ணாமலை அவர்கள் 04-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையகுட்டி, சிவப்பாத்தை தம்பதிகளின் மகனும்,
விமலா அவர்களின் கணவரும்,
தவலோஜினி(உடுப்பிட்டி), இன்பலோஜினி(இத்தாலி), செந்தூர்ராஜன்(ஜெர்மனி), சிவலோஜினி(சுவிஸ்), விமலலோஜினி(இத்தாலி), அன்புலோஜினி(கனடா), காலஞ்சென்ற தர்மலோஜினி ஆகியோரின் தந்தையும்,
பற்குணராசா, குகதாஸ், சுஜீவா, ஆனந்தகுமார், பிரசன்னா, லிந்தன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று வல்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

