மரண அறிவித்தல்

In loving memory of
Ilaiyapa Ariyamalar
Age 76May 5, 1939 – January 31, 2016
- Born in
- Kathirippai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இளையப்பா அரியமலர் அவர்கள் 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாபிள்ளை வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையப்பா(கதிரவேலு) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
புஸ்பராணி(கனடா), விஜயராணி(கனடா), சத்தியேந்திரா(கனடா), உதயகுமார்(கனடா), மாவீரன். ஜீவகுமார்(கப்டன் நேரு), சதீஸ்குமார்(பப்பி, ராசா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இராசேந்திரம், சிவஞானரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கவேலாயுதம்(கனடா), உதயசந்திரன்(கனடா), கௌரி(கனடா), கீதா(கனடா), சுதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜதுஷன், ஆரணி, அஜி, ஜீவன், நிதுஷா, நேரு, சாரங்கி, சரண், சஜினி, ஜஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

