மரண அறிவித்தல்

In loving memory of
Ilaiyathambi Suntharalingam
Age 70October 23, 1947 – May 29, 2018
- Born in
- Velanai East
- Lived in
- Trincomalee, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, யாழ். கோண்டாவில், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சுந்தரலிங்கம் அவர்கள் 29-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசம்பு(செல்லத்துரை), சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புனிதவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஸ்ரீதயாபரன், நிர்மலா, சிவபரன், பரிமளா, கிருபாகினி, பிரதீஸ், சுகிதரன், கஜவர்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராசரத்தினம், இராஜலட்சுமி, துரைராஜா, பூமணி, காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சித்திரவடிவேல் மற்றும் உதயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கேதீஸ்வரன், பேரின்பவதி, சிவகுமாரன், செந்தில்ராஜன், உமேசர், ஜெயகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனகரஞ்சிதன், வசந்தகுமார், ஜெகதீபன், சுஜித்தா, பிருந்தா, சுரேகா, தர்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கௌசிகன், காவியா, காவியன், நிவிதா, அபிதா, அக்ஷ்சயன், அபிஷனா, ஆதிரா, கம்சிகா, தனுஷ்கா, அனிக்கா, ஸ்ரீயன், ஸ்ரீயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-05-2018 புதன்கிழமை மற்றும் 31-05-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 01-06-2018 வெள்ளிக்கிழமை மற்றும் 02-06-2018 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
No 59/3,
Walls Lane,
Colombo - 15.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

