1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ilaiyathampi Shanmuganathan
Age 78July 20, 1941 – March 21, 2020
- Born in
- Kantharodai
- Lived in
- United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் மேற்கு கொத்தியாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Cardiff ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனாலும் உன்
அன்பு முகம் மறையவில்லை
நீ இல்லை என்று எம்மால்
உணரவும் முடியவில்லை
நாம் காணும் காட்சிகள் யாவதிலும்
தோன்றுவது உன் உருவமே
அன்பு என்பதை உன் அருகாமையில் உணந்தோம்
இன்முகம் என்பதை உன் புன்சிரிப்பில் பார்த்தோம்
உதவி, உபசரிப்பு, செய்து இன்முகம் காட்டி
எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தாய்
எங்கள் வாள்வினிலே ஒளிவிளக்காய் தோன்றினாய்
எப்போ வரும் அவ்வொளி எம் வாழ்வில்?
நீ இறந்தும் இறவாமல் எல்லோர் மனதினிலும்
நீங்கா இடம்பெற்று தொலைதூரம் சென்றாயே...
"ஆண்டு ஒன்று ஆனாலும் உன் நினைவுகள்
என்றென்றும் எம்மோடு"
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

