1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ilaiyathampi Sundararajah
Age 64May 24, 1944 – November 8, 2008
- Born in
- Pungudutivu 7th Ward
- Lived in
- Pungudutivu 7th Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 7ஆம் வட்டாரம், ஊரதீவை பிறப்பிடமாகக் கொண்ட
அமரர்கள் இளையதம்பி சேதுப்பிள்ளை தம்பதிகளின்
கடைசி மகனாய் அவதரித்து, என்னுடைய கணவர்
அமரர் செல்லப்பா சோமசுந்தரம் அவர்களிற்கும்,
எனக்கும் கிடைத்த மூத்த பிள்ளையாய்
ஐம்பதாண்டுகள் எங்கள் உயிரோடுகலந்து
மருமக்கள் அனைவருக்கும் வழிகாட்டிய
ஒளிவிளக்காய் இருந்து,
எங்கள் குடும்பம் அனைத்திற்கும்
வழிகாட்டியாய் வாழ்ந்து ,
எங்களைத் துன்பக் கடலில் தவிக்கவிட்டு
நீங்கள் மறைந்து ஓராண்டு ஆனாலும் ,
எங்கள் நினைவுகள் என்றென்றும்
உங்களை விட்டு அகலாது.
என் உடன் பிறப்பின் துயரம் கேட்டு நேரில் வந்தும் ,தொலைபேசி மூலமும் ஆறுதலும் அனுதாபமும் தெரிவித்த அனைவரிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
— என்றும் உங்கள் நினைவுடன் அக்கா சோமசுந்தரம் மனோன்மணி ௦(கனடா), சகோதரி,மருமக்கள், பெறாமக்கள்,பேரப்பிள்ளைகள்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

