2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ilaiyathampi Suntharajah
Age 64August 24, 1944 – November 8, 2008
- Born in
- Pungudutivu
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் சுன்னாகத்தை வாழ்விடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி சுந்தராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு சென்றதையா நீர் எமைப் பிரிந்து
இந்த நினைவாலே அழுதிங்கு வாழ்கின்றோம்
சிறகிழந்த பறவையைப் போல் துடிக்கின்றோம்
எனி உன் நினைவோடு என்றும் வாழ்வோம்.
— என்றும் உன் பிரிவால் வாடும் அக்கா (பெற்றம்மா), பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

