Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ilayappa Kanagamma

In loving memory of

Ilayappa Kanagamma

Age 79December 19, 1936 – February 27, 2016

Born in
Pungudutivu 4th Ward
Lived in
Gampaha Negombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இளையப்பா கனகம்மா அவர்கள் 27-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இளையப்பா அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திராதேவி(இலங்கை), கமலாதேவி(இலங்கை), பத்மாதேவி(சுவிஸ்), கோசலாதேவி(ஜெர்மனி), சிவகரன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், சுந்தரம்பிள்ளை, அமிர்தம்மா, நடராஜா, ரத்தினம்மா, மரகதம்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்மலிங்கம்(இலங்கை), கதிர்காமநாதன்(ஜெர்மனி), காலஞ்சென்ற சிவபாலன், சிவநேசன்(ஜெர்மனி), றஜிதா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான குமரேசு, யோகம்மா, ராசம்மா, சரஸ்வதி(ஜெர்மனி), சபாரட்ணம், தம்பிப்பிள்ளை, தங்கமுத்து, அமிர்தம்மா, துரையப்பா, பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதா சச்சிதானந்தன்(இலங்கை), கவிதா ஆனந்தராஜா(ஜெர்மனி), பிருந்தா ஜெயப்பிரகாஷ்(ஜெர்மனி), சஜிதா பிரதீபன்(இலங்கை), றஜிதா பிரசாந்(பிரான்ஸ்), காயத்திரி விஜயரூபன்(இலங்கை), கஜனன்(ஜெர்மனி), கபிலன்(சுவிஸ்), பகீரதன், பிரசாந்தன்(இலங்கை), சிவதாசன், வினோசியா(சுவிஸ்), உமேஷ், கிரிஷாந்(ஜெர்மனி), லதுஷன், கிரிஷன், கிஷோபன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுஜினா(இலங்கை), ஆகாஷ், ஆருஜன்(ஜெர்மனி), ப்ரித்திகா அபிஷாத்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-02-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 3/1, பாத்திமா வீதி,
பெரியமுல்லை,
நீர்கொழும்பு.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.