Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ilayathambi Arumugarajah

In loving memory of

Ilayathambi Arumugarajah

Age 82May 16, 1935 – July 20, 2017

Born in
Suthumalai
Lived in
Inuvil, Markham

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், இணுவில், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி ஆறுமுகராஜா அவர்கள் 20-07-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆனந்தன்(கனடா), சுகிர்தா(கனடா), குமரன்(சுவிஸ்), ராசி(கனடா), பாலகன்(கனடா), குபேரன்(கனடா), தேவராஜி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தங்கச்சியம்மா, சின்னராசா, சின்னதங்கச்சி, சரஸ்வதி, சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நியோஜினி, ஜெயபால நயாயினி, ராசன், நிரோசனா, சியோ, சுரேன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜீனா, சிந்தி, அபிநயா, அபித்தா, பிரவீன், சாருஜா, கிருசாத், கிருஸ்ணி, டிலக்சனா, கருணியா, அஸ்வின், ஆயுசன், விஸ்மிகா, கார்த்திக், வினுஸ், தியா, அர்வின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.