9ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ilayathambi Kanapathipillai
Age 76June 23, 1935 – March 13, 2012
- Born in
- Batticaloa
- Lived in
- Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு அமர்தகழியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி கணபதிப்பிள்ளை அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவாய்
அறிவிற் சிகரமாய்
ஆலையின் அகல் விளக்காய்
மட்டுநர் பெற்றெடுத்த மாணிக்கமே!
ஆண்டுகள் பல செல்லும்!
ஆனாலும் அகலமாட்டீர்கள்
எம் நெஞ்சையெல்லாம் விட்டு!!!
நீங்காத நினைவுகளோடு
இறைவனை வேண்டி நிற்கும்
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், குடும்பத்தினர்
— தர்மலிங்கம்(அவுஸ்திரேலியா)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

