மரண அறிவித்தல்

In loving memory of
Ilayathambi Nagenthiram
Age 82October 7, 1935 – July 28, 2018
- Born in
- Kuppilan
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி நாகேந்திரம் அவர்கள் 28-07-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரேணுகா(சுவிஸ்), கலைச்செல்வன், ஞானச்செல்வன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற அருட்செல்வன், மதினா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயகுமார்(சுவிஸ்), கருணாகரன்(கண்ணா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராகுலன், காவியா, அக்ஷயா, ஆர்யன், அரண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

