மரண அறிவித்தல்

In loving memory of
Ilayathambi Shanmugalingam
Age 85January 14, 1932 – January 5, 2018
- Born in
- Thavadi
- Lived in
- Thavadi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சண்முகலிங்கம் அவர்கள் 05-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி இளையதம்பி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
இராசலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன்(கனடா), இந்திரலோஜினி, கமலலோஜினி, சுசீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினபூபதி, சுந்தரலிங்கம் மற்றும் பத்மாவதி, பரமேஸ்வரி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவநேசன்(நியூ யாழ்ரன் மல்ரி சென்ரர் உரிமையாளர், யாழ்ப்பாணம்), ஜெயக்குமாரி(கனடா), சிறீதரன், சோதிராணி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விரோசன்(புகையிரத நிலைய அதிபர், யாழ்ப்பாணம்), லக்ஷன்(கனடா), பெளஷியா, சஜீஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் தாவடி சுதுமலை வீதியில் அமைந்துள்ள அவரது மகளின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

