மரண அறிவித்தல்

In loving memory of
Ilayathambi Thavathevi
Age 67August 13, 1948 – February 8, 2016
- Born in
- Kopay
- Lived in
- Kopay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி தவதேவி அவர்கள் 08-02-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,
கலைவாணி(பிரான்ஸ்), குகாநந்தினி, பாலகிருஷ்ணன், லோகேஸ்வரன்(பிரான்ஸ்), வசந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிளி(பிரான்ஸ்), தவம், கௌரி, சியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காயத்ரி, வேனுஷன், தேனுஷா, கானுஷா, காணியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

